சந்தா சேரவும்
தமிழ்ச் சமூகத்திற்காகவே தனித்துவமான பலதரப்பட்ட செய்திகள்
சந்தா சேரவும்
தமிழ்ச் சமூகத்திற்காகவே தனித்துவமான பலதரப்பட்ட செய்திகள்
சந்தா சேர்தலும் தகுதிநிலையும்
சந்தா சேர யாரெல்லாம் தகுதி பெறுவார்கள்?
வழக்கமான மாதாந்தரத் தொடர் சந்தாவுக்கு (சலுகை இல்லாதது) யார் வேண்டுமானாலும் பதிவு செய்யலாம்.
ஒப்பந்த விதிமுறைகளுடன் வரும் சலுகைகளுக்கு, பின்வரும் தகுதி நிபந்தனைகள் நடப்பில் இருக்கும்:
சந்தாத் தொகுப்பு அல்லது சலுகையைப் பொறுத்து தகுதிநிலை மாறுபடலாம். முழு விவரம் பெற, ஒவ்வொன்றுக்கும் உரிய விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பார்க்கவும்.
இந்தத் தொகுப்புகளுக்கு இடையிலான வித்தியாசம் என்ன?
நாங்கள் வெவ்வேறு வாசிக்கும் பழக்கங்களுக்கு ஏற்ப மூன்று முக்கிய பிரிவுகளை வழங்குகிறோம்:
உங்கள் சந்தாவின் நிர்வகிப்பு
என்னிடம் சந்தா இருக்கிறது. அதை நான் எப்படி மேம்படுத்துவது அல்லது மாற்றங்கள் செய்வது?
நீங்கள் subscribe.sph.com.sg இணையத்தளத்தில் உள்நுழைவதன்வழி உங்கள் கணக்கை நிர்வகிக்கலாம். மாறாக, எங்களது வாடிக்கையாளர் சேவைக் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம்:
தொலைபேசி: 6388 3838
மின்னஞ்சல்: circs@sph.com.sg
நான் அச்சுப்பதிப்பு மட்டும் உள்ள தொகுப்புக்குச் சந்தா சேர விரும்புகிறேன். அதை எங்கே செய்வது?
அச்சுப்பதிப்பு மட்டும் உள்ள தொகுப்பு இங்கே கிடைக்கும்.
சலுகைகளும் அன்பளிப்புகளும்
தற்போதைய சலுகைகளைப் பற்றி நான் மேல்விவரம் பெறுவது எப்படி?
சந்தா சேரும் பக்கத்தில், “அன்பளிப்பு” சின்னத்தை அல்லது சலுகைகள் பட்டையைத் தேடுங்கள். அன்பளிப்புப் பகுதியின் உச்சியில் உள்ள அம்புக்குறியை அழுத்தி சலுகையின் முழு விவரங்களைப் பார்க்கலாம்.
நான் சலுகைத் தொகுப்புக்குச் சந்தா சேர்ந்தேன். எனது அன்பளிப்பு எப்போது எனக்குக் கிடைக்கும்?
நீங்கள் தேர்ந்தெடுத்த சலுகையைப் பொறுத்து காலகட்டம் மாறுபடும்:
பற்றுச்சீட்டுகள் (எ.கா., டக்காஷிமாயா): நீங்கள் வாங்கிய தேதியில் இருந்து ஏறக்குறைய 3 மாதங்களுக்குள் நீங்கள் பதிவு செய்திருக்கும் முகவரிக்கு அச்சிடப்பட்ட பற்றுச்சீட்டுகள் தபாலில் அனுப்பி வைக்கப்படும். இதற்கு உங்கள் கணக்கு தொடர்ந்து நடப்பில் இருக்கவேண்டும்.
மின்னூடகப் பயன்பாடு / பயிலரங்குகள் (எ.கா., நிதித் திட்டமிடல் பயிலரங்குகள்): உங்கள் சந்தா செயல்படுத்தப்பட்டு 7 முதல் 14 வேலை நாட்களுக்குள், பிரத்யேகப் பயிலரங்குகளுக்கான உள்நுழைவு விவரங்களுடன் அல்லது பதிவு செய்யும் இணைப்புகளுடன் மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும்.
அன்பளிப்புப் பொருட்கள் (எ.கா., WMF சமையல் சாதனங்கள்): நியமிக்கப்படும் சேவை நிறுவனம் 10 வேலை நாட்களுக்குள் உங்களைத் தொடர்பு கொண்டு, உங்கள் சாதனத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு அல்லது பெற்றுக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யும்.
எனது அன்பளிப்பு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் வந்து சேரவில்லை. நான் யாரைத் தொடர்பு கொள்வது?
உத்தேசக் காலகட்டம் கடந்த பிறகும் உங்களுக்கு அன்பளிப்பு கிடைக்காவிட்டால், எங்கள் வாடிக்கையாளர் சேவைக் குழுவினரை 6388 3838 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது உங்கள் கணக்கு எண், கட்டண முகவரி, தொடர்பு எண் ஆகிய விவரங்களுடன் circs@sph.com.sg முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். நாங்கள் உங்களுக்காக விசாரித்துத் தகவல் அளிப்பதில் மகிழ்ச்சி அடைவோம்!
வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் அச்சுப்பதிப்பு
அச்சுப்பதிப்பு எனது தபால் பெட்டிக்கு அல்லது வாசலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதா என்பதை நான் எங்கே உறுதிப்படுத்துவது?
அனுப்பி வைக்கப்படும் முறை இடத்துக்கு இடம் மாறுபடும். உங்கள் முகவரிக்கான அனுப்பி வைக்கும் முறையை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
அனுப்பி வைப்பதற்குக் கட்டணம் உண்டா?
ஆமாம், அச்சுப்பதிப்பு செய்தித்தாள் உள்ளடங்கும் சந்தாத் திட்டங்களுக்கு, உங்கள் வீட்டின் வகையைப் பொறுத்து, அனுப்பி வைப்பதற்கான கட்டணமாக மாதந்தோறும் $3 முதல் $5 வரை விதிக்கப்படும்.
You're about to be logged out in mins
For security reasons, your session times out after you've been inactive for a while. Click Extend the Session to stay logged in.