எங்கிருந்தாலும் அண்மைச் செய்திகளை அறிந்திடுங்கள்!

நடப்பு விவகாரங்கள், உள்ளூர், வெளியூர் செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு தகவல்களோடு

இந்தியச் சமூகம் பற்றிய விரிவான செய்திகளையும் தமிழ் முரசு வழங்குகிறது.

தமிழ் முரசு தனிப்பயன்பாடு:

  • தமிழ் முரசு மின்செய்தித்தாளுடன் 2 வார ஆவணப் பதிப்புகளையும் அணுகலாம்

  • வரம்புகள் இல்லாமல் tamilmurasu.com.sg இணையத்தளத்தில் செய்திகளை வாசிக்கலாம்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பற்றுச்சீட்டின் விவரம்
  • பற்றுச்சீட்டுகள் ஒவ்வொன்றும் $10 மதிப்புள்ளவையாக இருக்கும். காலாவதி தேதி கிடையாது. 
  • பற்றுச்சீட்டுகளின் மதிப்பைத் திரும்பப் பெறவோ அல்லது பணமாகப் பரிமாற்றம் செய்யவோ முடியாது. பயன்படுத்தப்படாத பாக்கித்தொகை எதுவும் திருப்பித் தரப்படாது. 
  • பற்றுச்சீட்டுகள் தொலைந்து போனால், திருட்டுப்போனால் அல்லது சேதமடைந்தால், அதற்குப் பதிலாக வேறு பற்றுச்சீட்டுகள் / பணமதிப்பு தரப்படாது. 
  • பற்றுச்சீட்டுகளை ரத்து செய்யவோ அல்லது மதிப்பைத் திரும்பப் பெறவோ முடியாது. 
  • சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளை முன்னறிவிப்பின்றி ரத்து செய்யும் உரிமை Mustafa சென்டருக்கு உண்டு. 
  • பற்றுச்சீட்டுகளின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் அறிய, நீங்கள் Mustafa வாடிக்கையாளர் சேவையுடன் தொடர்பு கொள்ளலாம்.
நீங்கள் தேடிய விவரம் கிடைக்கவில்லையா?

பொதுவான விவரங்களுக்கு, நீங்கள் இங்குள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைப் பார்க்கலாம். மாறாக, 6388 3838 என்ற எண்ணில் எங்கள் வாடிக்கையாளர் நேரடித் தொலைபேசி சேவையை அழைத்து, அல்லது circs@sph.com.sg முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி உதவி பெறலாம். எங்கள் வாடிக்கையாளர் நேரடித் தொலைபேசி சேவை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 மணிக்கும் மாலை 6 மணிக்கும் இடையிலும், சனி, ஞாயிறுகளில் காலை 8.30 மணிக்கும் நண்பகல் 12 மணிக்கும் இடையில் செயல்படும். பொது விடுமுறை நாட்களில் செயல்படாது.

Thanks for your interest. We're sorry, this promotion is not valid in your country. Let us know if there’s anything else we can assist you with. Pleace reach out to our Customer Experience Officers through this form or call +65 6388 3838. Thank you.

Close
Close
English