எங்கிருந்தாலும் அண்மைச் செய்திகளை அறிந்திடுங்கள்!

நடப்பு விவகாரங்கள், உள்ளூர், வெளியூர் செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு தகவல்களோடு

இந்தியச் சமூகம் பற்றிய விரிவான செய்திகளையும் தமிழ் முரசு வழங்குகிறது.

தமிழ் முரசு தனிப்பயன்பாடு

    • தமிழ் முரசு மின்செய்தித்தாளுடன் 2 வார ஆவணப் பதிப்புகளையும் அணுகலாம்

    • வரம்புகள் இல்லாமல் tamilmurasu.com.sg இணையத்தளத்தில் செய்திகளை வாசிக்கலாம்

Philips In-Ear True Wireless Headphones (TAT1215 BK/97)

$59 மதிப்புள்ளது

அன்பளிப்பின் சிறப்பம்சங்கள்:

    • நீர்த்தெளிப்பையும் வியர்வையையும் எதிர்க்கவல்லது
    • ப்ளூடூத் இணைப்புள்ளது
    • சத்தத்தை நீக்கக்கூடியது

உங்கள் அன்பளிப்பைச் சொந்தமாகப் பெற்றுக்கொள்ள, பொருள்மீட்பு குறித்த மின்னஞ்சலில் நீங்கள் விவரங்களைக் காணலாம். மாறாக, உங்கள் அன்பளிப்பை $15 கட்டணத்துடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் சேவையையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளைக்

காதொலிப்பான்கள் என்னென்ன நிறங்களில் கிடைக்கும்?

இந்தச் சலுகையின்கீழ், கறுப்பு நிறம் மட்டுமே கிடைக்கும்.

காதொலிப்பானுக்கு உத்தரவாதம் உள்ளதா?

காதொலிப்பானுக்கு உத்தரவாதம் இல்லை. எனவே, பொருளைப் பெற்றுக்கொண்டவுடன் / அனுப்பி வைக்கப்பட்டவுடன் பொருளைச் சோதித்துப் பார்க்குமாறு ஆலோசனை கூறுகிறோம். பொருளில் குறைபாடு இருந்தால், அதனைப் பெற்றுக்கொண்டு 7 நாட்களுக்குள் அதற்குப் பதிலாக அதே பொருளை அல்லது நிகரான மதிப்புள்ள பொருளைப் பரிமாற்றமாக வழங்குவோம்.

இந்தக் காதொலிப்பானை எந்தெந்தச் சாதனங்களுடன் பயன்படுத்த முடியும்?

இந்தக் காதொலிப்பானை ஐஓஎஸ், அண்ட்ராய்ட் சாதனங்களுடன் பயன்படுத்த முடியும். சாதனத்தின் புளூடூத் இயக்கத்தைச் செயல்படுத்தி, பயன்பாட்டு விளக்கத்தில் உள்ளபடி காதொலிப்பானுடன் இணைக்கலாம்.

关闭
关闭
关闭
中文